PLRT பற்றிய மேலும் சில விளக்கங்கள்

PLRT பற்றிய மேலும் சில விளக்கங்கள்   கேள்வி; கடந்தகால வாழ்க்கையினை நினைவு கூற இயலாத துயரர்கள் பற்றி கூறுங்களேன்.. பதில்; ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. தங்களால் எதையும் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை என்பதுபோல கூறத்தான் செய்கிறார்கள்.  அதுபோன்ற தருணங்களில் உங்கள் கண்களுக்கு என்ன ஆயிற்று?  உங்கள் காதுகளுக்கு என்ன ஆயிற்று?  ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை?  என்பது போன்ற கேள்விகளை நான் கேட்பது உண்டு. அந்த உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தும் போது, அதுவே அந்த…

PLRT பற்றிய பொதுவான கேள்விகளும் பதில்களும்

  கேள்வி: ரெக்ரஷன் செய்யப்படும் அனைவருக்குமே கடந்த கால நினைவுகளை வெளிக் கொண்டுவர முடியுமா? அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு இது ஒன்றே தான் வழியா? பதில்; பெரும்பாலோனோருக்கு அவற்றை வெளிக் கொண்டு வருவது சாத்தியமே.   எனினும் பலவகையான ஓய்வுநிலை பயிற்சிகளும்,  தியான நுணுக்கங்கள் மற்றும் கனவுகளிலும் கூட கடந்தகால நினைவுகளை வெளிவரும். முன்னரே குறிப்பிட்டவாறு முதல் முறையே அது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால் உறுதியாக கடந்த கால நினைவுகளை சரியான வழிகாட்டுதல் மூலம் நாம் வெளிக் கொண்டுவர…

கடந்த காலத்திற்கு பயணம் என்ற இந்த முறையின் நோக்கம் என்ன?

மறுபிறப்புக் கோட்பாடுகள் எது ஒன்று மரணத்திற்குப் பின்பும்  வாழ்கிறதோ அதனை ஆன்மா என்றும், உயர் சுயம் என்றும், நான் என்றும், தெய்வீகத் துளி  என்றும் அழைக்கப்படுகிறது. அது போன்றதொரு நம்பிக்கைகள் அந்த ஆன்மா புதியதொரு உடலை தனக்காகத் தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வாழ்க்கையை வாழ்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்திய மரபில் மறுபிறப்பு என்பது நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அது சைவம், வைணவம், புத்த மதம், ஜைன மதம் போன்ற அனைத்து மதங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு…

பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி ( PLRT) என்றால் என்ன?

பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி ( PLRT) என்றால் என்ன? ஹிப்னாஸிஸ் என்ற நுணுக்கத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிப்போர் தங்களிடம் சிகிச்சை பெறுபவரின் கடந்தகால அல்லது முற்பிறவிகளின் நினைவுகளை மீட்கும் ஒரு சிகிச்சை முறையே பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி எனப்படுகிறது. இது ஒரு ஆன்மீக அனுபவமாகவோ அல்லது ஒரு சிகிச்சை அளிக்கும் வழிமுறையாகவோ நடைபெறுகிறது. மறுபிறவி என்ற கருத்தியலில் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் சரி இல்லாதவர்களுக்கும் சரி மற்ற மத வழிமுறைகள் ஒத்துப் போனாலும் போகாவிட்டாலும் கடந்தகால…