PLRT பற்றிய மேலும் சில விளக்கங்கள்
PLRT பற்றிய மேலும் சில விளக்கங்கள் கேள்வி; கடந்தகால வாழ்க்கையினை நினைவு கூற இயலாத துயரர்கள் பற்றி கூறுங்களேன்.. பதில்; ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.. தங்களால் எதையும் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை என்பதுபோல கூறத்தான் செய்கிறார்கள். அதுபோன்ற தருணங்களில் உங்கள் கண்களுக்கு என்ன ஆயிற்று? உங்கள் காதுகளுக்கு என்ன ஆயிற்று? ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை? என்பது போன்ற கேள்விகளை நான் கேட்பது உண்டு. அந்த உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தும் போது, அதுவே அந்த…