பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி ( PLRT) என்றால் என்ன?

பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி ( PLRT) என்றால் என்ன? ஹிப்னாஸிஸ் என்ற நுணுக்கத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிப்போர் தங்களிடம் சிகிச்சை பெறுபவரின் கடந்தகால அல்லது முற்பிறவிகளின் நினைவுகளை மீட்கும் ஒரு சிகிச்சை முறையே பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி எனப்படுகிறது. இது ஒரு ஆன்மீக அனுபவமாகவோ அல்லது ஒரு சிகிச்சை அளிக்கும் வழிமுறையாகவோ நடைபெறுகிறது. மறுபிறவி என்ற கருத்தியலில் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் சரி இல்லாதவர்களுக்கும் சரி மற்ற மத வழிமுறைகள் ஒத்துப் போனாலும் போகாவிட்டாலும் கடந்தகால … Continue reading பாஸ்ட் லைஃப் ரெக்ரஷன் தெரபி ( PLRT) என்றால் என்ன?